தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2024 எப்போது வெளியாகும்..? When will Tamilnadu Polytechnic Results April 2024 will be Published? Check Now

When will Tamilnadu Polytechnic Results April 2024 will be Published

When will Tamilnadu Polytechnic Results April 2024 will be Published தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வுகள் ஏப்ரல் 2024, கடத்த மார்ச் மாதம் எழுத்து தேர்வு தொடங்கியது அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வு முடிவு அடைந்தது. மேலும் செய்முறை தேர்வுகள் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மூன்றாம் வாரம் வரை நடைப்பெற்றது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரூ.60,000 சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!

When will Tamilnadu Polytechnic Results April 2024 will be Published
When will Tamilnadu Polytechnic Results April 2024 will be Published
மதிப்பீட்டு பணி

இத்தேர்வுக்கான மதிப்பீட்டு பணிகள் மே மாதம் 2 ஆம் வாரத்தில் நடைப்பெற்றது. செய்முறை மற்றும் எழுத்து தேர்வு மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்து அடுத்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்ப்பட்டது

தேர்வு முடிவுகள்

வழக்கமாக தேர்வு மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்தும் தேர்வு முடிவுகள் அடுத்த 20 நாட்கள் கழித்து வெளியாகும், எனவே தேர்வு முடிவுகள் பாலிடெக்னிக் கல்லூரி இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Check More Details

தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2024 எப்போது வெளியாகும்..?

Leave a Comment