தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2024 எப்போது வெளியாகும்..?

தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வுகள் கடத்த மார்ச் மாதம் எழுத்து தேர்வு தொடங்கியது

செய்முறை தேர்வுகள் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது

மதிப்பீட்டு பணி மே மாதம் 2 ஆம் வாரத்தில் நடைப்பெற்றது

தேர்வு முடிவுகள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வெளியாகும்

Best Wishes

Check More Details