வேளாண் துறை வேலை; மாதம் ரூ 67,700 சம்பளம் – சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..! UPSC Agriculture and Farmers Welfare Recruitment 2024 Check Now

UPSC Agriculture and Farmers Welfare Recruitment 2024

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 30ம் தேதி அன்று நடைப்பெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

நேர்காணல் மூலம் தமிழக அரசுப் பணி; சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க..!

UPSC Agriculture and Farmers Welfare Recruitment 2024 Short Details

நிறுவனம் Department of Agriculture and Farmers Welfare
வேலை வகை Central Govt Jobs
பதவி Various Posts 
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Online
UPSC Agriculture and Farmers Welfare Recruitment 2024
UPSC Agriculture and Farmers Welfare Recruitment 2024

UPSC Agriculture and Farmers Welfare Educational Qualifications

உதவி கமிஷனர்

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை – 01

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் விவசாயம் அல்லது விவசாய பொருளாதாரம் அல்லது பொருளாதாரம் அல்லது வர்த்தகம் அல்லது புள்ளியியல் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ. 67,700 – 2,08,700 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 40 வயதக்குள் இருக்க வேண்டும்.

சோதனை பொறியாளர்

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை – 01

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் விவசாய பொறியியலில் டிகிரி மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ.56,100 – 1,77,500 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 35 வயதக்குள் இருக்க வேண்டும்.

மார்க்கெட்டிங் அதிகாரி

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை – 33

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  விவசாய பொருளாதாரம்/ விவசாய சந்தைப்படுத்தல்/ விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு/ விவசாய விரிவாக்கம் கல்வி/ விவசாய புள்ளியியல்/ விவசாய தொடர்பு/ விவசாய வணிகம்/ வேளாண் பொறியியல்/ அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம்/ உணவு அறிவியல் தொழில்நுட்பம்/ உணவு செயலாக்கம்/ அறுவடைக்குப் பின் மேலாண்மை/ குளிர் சங்கிலித் தளவாடங்கள்/ தோட்டக்கலை/ முதுநிலை தாவரவியல்/ பொருளாதாரத்தில் பட்டம்/ பொருளாதாரத்துடன் வணிகவியல்/ கணிதம்/ புள்ளியியல்/ வியாபார நிர்வாகம் ஆகிய ஏதேனும் பாடத்தைக்கொண்ட விவசாய டிகிரியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பணியிடங்களுக்கு 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ. 44,900 – 1,42,400 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 30 வயதக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
 • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
 • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.05.2024

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்ப படிவம் – Click here

Leave a Comment