TRB அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு; பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு UG TRB Result 2024 Link

UG TRB Result 2024 Link

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிறத்துறைப் பள்ளிகளில் காலியாக 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு 41 ஆயிரத்து 485 தேர்வர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 130 மையங்களில் பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழ் மொழி திறன் அறிவிற்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

உடனே அப்ளை பண்ணுங்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை..!

UG TRB Result 2024 Link
UG TRB Result 2024 Link

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 2 ஆயிரத்து 582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4ஆம் தேதி நடைப்பெற்ற போட்டி எழுத்துத் தேர்வினை எழுதிய 41 ஆயிரத்து 485 பேரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Click here to Check Your Result

1 thought on “TRB அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு; பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு UG TRB Result 2024 Link”

Leave a Comment