TNPSC Group Answer Key 2024 Check Out Now | TNPSC Group Answer Key 2024 PDF Download

TNPSC Group Answer Key 2024

TNPSC Group Answer Key 2024 PDF Download

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்
அதிக சம்பளத்துடன் ஒரு நல்ல வேலையைப் பெறுவது தற்போதுள்ள ஒவ்வொரு இளைஞரின் கனவாகும். அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக வந்துள்ளது டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடும் போட்டி தேர்வுகளில் முக்கியமான ஒன்று TNPSC குரூப் 4.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வுகளை தமிழக அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது.
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்

வேளாண் துறை வேலை; நேர்காணல் மட்டும்..!

TNPSC Group Answer Key 2024
TNPSC Group Answer Key 2024

மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியானது. ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்பட்டன. குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்பதுதான். ஆனாலும் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர் கல்வி தகுதி பெற்றவர்கள் உள்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
குரூப்-4 தேர்வை 20.36 லட்சம் பேர் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தினர் 150 பேரும் தேர்வெழுதுகின்றனர். இன்று 09.06.24 நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு எழுத சொல்லும் நபர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள் பற்றி முழுமையாக கூறப்பட்டுள்ளது .

TNPSC Group Answer Key 2024 TNPSC Group Answer Key 2024 PDF Download

GROUP 4 ( 2024 ) TAMIL ANSWER KEY – DOWNLOAD HERE PDF FILE

Leave a Comment