தமிழக அரசு துணை மேலாளர், இயக்குநர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்..! TNPSC Director and Assistant Manager Recruitment 2024 Check Now

TNPSC Director and Assistant Manager Recruitment 2024

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உள்ள  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

அரசு வங்கியில் வேலைவாய்ப்பு; 10th தேர்ச்சி போதும், உடனே அப்ளை பண்ணுங்க..!

TNPSC Director and Assistant Manager Recruitment 2024 Short Details

நிறுவனம் TNPSC
வேலை வகை Tamilnadu Govt Jobs
பதவி Various Posts
பணியிடம் All Over Tamilnadu
விண்ணப்ப முறை Online
TNPSC Director and Assistant Manager Recruitment 2024
TNPSC Director and Assistant Manager Recruitment 2024
காலிப்பாணியிடங்களின் விவரம்
 • கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர். அரசு சட்டக் கல்லூரிகள் : 22 பணியிடங்கள்
 • மேலாளர் தரம் .III (சட்டம் ) : 2 பணியிடங்கள்
 • முதுநிலை அலுவலர் (சட்டம்), 9 பணியிடங்கள்
 • உதவி மேலாளர்(சட்டம்) : 16 பணியிடங்கள்
 • தமிழ் நிருபர் : 5 பணியிடங்கள் (தமிழ்நாடு சட்டப்பேரவை, தலைமை செயலகப் பணி)
 • ஆங்கில நிருபர் : 5 பணியிடங்கள் (தமிழ்நாடு சட்டப்பேரவை, தலைமை செயலகப் பணி)
 • கணக்கு அலுவலர் (நிலை III) : காலி பணியிடங்கள் 1
 • கணக்கு அலுவலர் 3 பணியிடங்கள்
 • உதவி மேலாளர் (கணக்கு) : 20 காலி பணியிடஙகள்
 • துணை மேலாளர் (கணக்கு) : 1 காலியிடம்
 • உதவி மேலாளர் நிதி : 1 காலியிடம்
 • உதவி பொதுமேலாளர் : 1 காலியிடம்
 • வேளாண்மை உதவி இயக்குனர் (விரிவாக்கம்) : 6 பணியிடங்கள்
 • உதவி இயக்குனர் (புள்ளியியல்) 17 பணியிடங்கள்
 • உதவி இயக்குனர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை) : 3 பணியிடங்கள்
 • முதுநிலை உதவி இயக்குனர் (கொதிகலன்கள்): 4 பணியிடங்கள்
 • நிதியாளர் : 6 பணியிடங்கள்
 • உதவி இயக்குனர் (நகர் மற்றும ஊரமைப்பு ): 4 பணியிடங்கள்
 • உதவி மேலாளர் (திட்டம்) : 2 பணியிடங்கள்
TNPSC Director and Assistant Manager Recruitment 2024 Educational Qualifications
கல்வித் தகுதி:
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் இளங்கலை / முதுகலை பட்டம்  முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக Pay Scale Level 22 – 23  வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • 21 to 57 years for College Director
 • 21 to 47 years for Assistant General Manager
 • 21 to 37 years for Senior Assistant Director
 • 21 to 34 years for Assistant Director
 • 21 to 32 years for remaining all
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:
 • கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டன் இணைப்பை கிளிக் செய்யவும்.
 • விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

14.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Leave a Comment