TNPSC வேலைவாய்ப்பு; கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் – உடனே அப்ளை பண்ணுங்க..! TNPSC Combined Technical Exam Notification 2024

TNPSC Combined Technical Exam Notification 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 14.06.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

வேளாண் துறை வேலை; மாதம் ரூ 67,700 சம்பளம் – சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!

TNPSC Combined Technical Exam Notification 2024 – Short Details

நிறுவனம் TNPSC
வேலை வகை Tamilnadu Govt Jobs
பதவி Various Posts
பணியிடம் Tamilnadu
விண்ணப்ப முறை Online
TNPSC Combined Technical Exam Notification 2024
TNPSC Combined Technical Exam Notification 2024

TNPSC Combined Technical Exam Qualifications

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர், சட்டக் கல்லூரிகள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Master’s Degree in Physical Education and Sports or Physical Education or Sports Science முடித்திருக்க  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு பணிக்கு மாதம் நிலை – 24  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 57 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

மேலாளர் (சட்டம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்   Degree in Law முடித்திருக்க  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 23  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முதுநிலை அலுவலர் (சட்டம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  B.L. Degree முடித்திருக்க  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவி மேலாளர் (சட்டம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Degree in Law முடித்திருக்க  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழ் நிருபர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்   இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில நிருபர்

கணக்கு அலுவலர் நிலை – III

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.   என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 23  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கணக்கு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.   என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

உதவி மேலாளர் (கணக்கு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Institute of Chartered Accountants / Cost Accountants படித்திருக்க வேண்டும்.   என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

துணை மேலாளர் (கணக்கு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Institute of Chartered Accountants / Cost Accountants / MBA படித்திருக்க வேண்டும்.   என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி மேலாளர் (நிதி)

உதவி பொது மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree in Engineering படித்திருக்க வேண்டும்.   என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 27  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  01.07.2024 அன்று 47 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

வேளாண்மை உதவி இயக்குனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் M.Sc., in Agricultural Extension or Agricultural Economics படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  01.07.2024 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவி இயக்குனர் (புள்ளியியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree in Statistics or Mathematics or Economics or Applied Economics or Business Economics படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  01.07.2024 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவி இயக்குனர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Post Graduate degree in Home Science or Psychology or Sociology or Child Development or Food and Nutrition or Social Work or Rehabilitation Science படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  01.07.2024 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முதுநிலை உதவி இயக்குனர் (கொதிகலன்கள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Mechanical Engineering படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  01.07.2024 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

நிதியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Post Graduate Degree in Public Administration (or) Post Graduate Degree in Business Administration (MBA) படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவி இயக்குனர் (நகர் மற்றும் ஊரமைப்பு)

உதவி மேலாளர் (திட்டம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree in Civil Engineering  மற்றும் MBA படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு மாதம் நிலை – 22  வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:

14.06.2024

TNPSC Combined Technical Exam Notification 2024 முக்கிய இணைப்புகள்:

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

Leave a Comment