தமிழ்நாடு அரசு வேலை; 4,000 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..! TN TRB Assistant Professor Notification 2024

TN TRB Assistant Professor Notification 2024

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள 4000 காலிப் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் எதிர் வரும் மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* ரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4000 காலிப்பணியிடங்கள்..!
* ரூ 57,700 – 1,82,400 வரை மாத சம்பளம்..!
* மே 15 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

அரசு பள்ளி வேலைவாய்ப்பு; மாதம் ரூ 40,000 வரை சம்பளம், உடனே விண்ணப்பிங்க..!

TN TRB Assistant Professor Notification 2024 Short Details

நிறுவனம் TRB
வேலை வகை Central  Govt Jobs
பதவி Assistant Professor
பணியிடம்  Tamilnadu
விண்ணப்ப முறை Online
TN TRB Assistant Professor Notification 2024
TN TRB Assistant Professor Notification 2024

காலிப் பணியிடங்கள்:

  • Assistant Professor  – 4000

TN TRB Assistant Professor Qualifications

கல்வித்தகுதி :
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறையில்  Masters Degree / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 57,700 – 1,82,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  அதிகப்பட்ச வயது – 57 ஆகும்
  • அரசாங்க விதிப்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு, மேலும் தளர்வுகள் சம்பந்தமான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை – How to apply for TN TRB Assistant Professor 
  • பின்வரும் இணையதளத்தில் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்யவும்
  • அறிவிப்பாணையை நன்கு படித்து,விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து  ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பதாரர்கள் வரும் 29.04.2024 வரை விண்ணப்பிக்கலாம்.  

TN TRB Assistant Professor Notification 2024 Notification & Application Link:

முக்கிய இணைப்புகள்:

1 thought on “தமிழ்நாடு அரசு வேலை; 4,000 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..! TN TRB Assistant Professor Notification 2024”

Leave a Comment