சுட்டெரிக்கும் வெயில்; பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படுமா..? TN Schools Reopen 2024 Delay Due to Hot Climate

TN Schools Reopen 2024 Delay Due to Hot Climate

TN Schools Reopen 2024 Delay Due to Hot Climate தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது அதே சமயம், வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; 500 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்..!

TN Schools Reopen 2024 Delay Due to Hot Climate
TN Schools Reopen 2024 Delay Due to Hot Climate
கடும் வெப்பம்

கடும் வெப்பம் காரணமாக 50 மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள். பீகாரின் பெகுசராய் மற்றும் ஷேக்புராவில் இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் பதிவாகின. சுமார் 50 மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து முதல்வர் நிதிஷ்குமார், மே 30 முதல் ஜூன் 08 வரை பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். பீகார் போன்ற மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றபட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு மாற்றப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து உள்ளதால், பள்ளிகள் திறப்பு மேலும் சில நாட்கள் தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்..!

Leave a Comment