தமிழக பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி… பள்ளி கல்வித் துறை முக்கிய அறிவிப்பு..! TN Schools Books and Accessories Distribution Details 2024 Happy News for students

TN Schools Books and Accessories Distribution Details 2024

கோடை விடுமுறை

TN Schools Books and Accessories Distribution Details 2024 தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுகளானது முடிவுற்று கோடை விடுமுறையான விடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் 31ஆம் தேதிக்குள்ளாக பள்ளிகளுக்கு தேவையான 2023-24 கல்வி ஆண்டிற்கான பாட நேட்டு, புத்தகங்கள் வழங்கபட வேண்டுமென பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்

கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,பள்ளி திறக்கும் தினத்தன்றே மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு இல்லை..!

TN Schools Books and Accessories Distribution Details 2024
TN Schools Books and Accessories Distribution Details 2024
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

மே 31-க்குள் நோட்டு, பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மழை, மின்கசிவால் பாதிக்காதவண்ணம் பாடப்புத்தகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலே வரும் ஜூன் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட கூடிய நிலையில் பள்ளி திறக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே புத்தகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஒரு வாரத்திற்குள்ளாகவே அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுப் புத்தகங்கள் கிடைக்க பெற்று மாணவர்கள் சிரமமின்றி வழிவகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment