தமிழக பள்ளிகளுக்கு முழு ஆண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா..? TN Schools Annual Leave 2024 Extended

TN Schools Annual Leave 2024 Extended

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம்தேதி வரை நடைப்பெற்றது . ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரூ 50,000 சம்பளத்தில் அரசு வேலை; மே 14 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

TN Schools Annual Leave 2024 Extended
TN Schools Annual Leave 2024 Extended

தமிழகத்தில் வழக்கமாக பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் நிறைவுற்று கோடைகால விடுமுறையாக மே மாதம் முழுவதும் பள்ளிகள்விடுமுறை விடப்பட்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி  அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகள் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.  ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வழக்கமாக ஜூன் 1 அன்று பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது வழக்கம்.கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வாக்கு எண்ணிக்கை மற்றும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 10 வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகுபிறது.

Leave a Comment