தமிழக அரசுப் பணி; விண்ணப்பிக்க கடைசி சான்ஸ், மறக்காமல் விண்ணப்பம் செய்யுங்க..! TN Govt Jobs in TNPSC DEO 2024 Apply Now

TN Govt Jobs in TNPSC DEO 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்துசமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர் பணிக்கு 21 பேரும், பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான குரூப் 1பி, குரூப் 1சி தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

உடனே அப்ளை பண்ணுங்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை..!

TN Govt Jobs in TNPSC DEO 2024 Short Details

நிறுவனம் TNPSC
வேலை வகை Tamilnadu Govt Jobs
பதவி உதவி ஆணையர்,
மாவட்ட கல்வி அலுவலர் 
பணியிடம் Tamilnadu
விண்ணப்ப முறை Online
TN Govt Jobs in TNPSC DEO 2024
TN Govt Jobs in TNPSC DEO 2024

பணி விவரம்

காலிப் பணியிடங்கள்: 29

  • உதவி ஆணையர் – 21
  • மாவட்ட கல்வி அலுவலர் – 08

TN Govt Jobs in TNPSC DEO Educational Qualifications

மாவட்ட கல்வி அலுவலர்
கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil and English ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (மற்றும்) B.T / B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும் (மற்றும்) விண்ணப்பத்தாரகள் தங்கள் இடைநிலைக் கல்வி/ PSU/HSC இவைகளில் ஏதேனும் ஒன்றில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு பணிக்கு மாதம் Pay Level 22 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 32 வயதக்குள் இருக்க வேண்டும்.

உதவி ஆணையர்
கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Any Degree with a Bachelor’s degree in Law and practising as an Advocate/Pleader in court or Six years of service as an Executive Officer/Inspector/Head Clerk/Manager/Superintendent. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு பணிக்கு மாதம் Pay Level 22 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 34 வயதக்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்:

டி.என்.பி.எஸ்.சி. தளத்தில் நிரந்தர பதிவு செய்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இல்லாவிட்டால், ரூ.150 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணமாக முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100, முதன்மைத் தேர்வுக்கு ரூ. 200 செலுத்த வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM பிரிவினரும் கணவரை இழந்த பெண்களும் கட்டணம் செலுத்த வேண்டாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிக்க விரும்புவோர் TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

22.05.2024

முக்கிய இணைப்புகள்:

Notification – Click here

Application- Click here

Leave a Comment