தமிழக அரசுப் பணி; விண்ணப்பிக்க கடைசி சான்ஸ், உடனே அப்ளை பண்ணுங்க..! TN Govt Job Last Chance to Apply for Assistant Professor 2024

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளுக்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணியில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு தற்போது வெளியிட்டுள்ளது.மொத்தம் 4000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் 15.05.2024 வரை வரவேற்கப்படுகின்றன.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

கிளார்க், திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு; சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க..!

TN Govt Job Last Chance to Apply for Assistant Professor 2024 Apply Short Details

நிறுவனம் TRB
வேலை வகை Central  Govt Jobs
பதவி Assistant Professor
பணியிடம்  Tamilnadu
விண்ணப்ப முறை Online
TN Govt Job Last Chance to Apply for Assistant Professor 2024
TN Govt Job Last Chance to Apply for Assistant Professor 2024

காலிப் பணியிடங்கள்:

  • Assistant Professor  – 4000

TN TRB Assistant Professor Qualifications

கல்வித்தகுதி :
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறையில்  Masters Degree / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 57,700 – 1,82,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  அதிகப்பட்ச வயது – 57 ஆகும்
  • அரசாங்க விதிப்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு, மேலும் தளர்வுகள் சம்பந்தமான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை – How to apply for TN Govt Job 
  • பின்வரும் இணையதளத்தில் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்யவும்
  • அறிவிப்பாணையை நன்கு படித்து,விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து  ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பதாரர்கள் வரும் 15.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்.  

TN Govt Job Notification & Application Link:

முக்கிய இணைப்புகள்:

Leave a Comment