தமிழக பள்ளி மாணவர்களுக்கு… பள்ளி கல்வித் துறை சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! TN Education Dept Announcement on Students Data 2024

TN Education Dept Announcement on Students Data 2024

TN Education Dept Announcement on Students Data 2024 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6 -ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது, இந்நிலையில் இன்று மிக முக்கிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; 500 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்..!

TN Education Dept Announcement on Students Data 2024
TN Education Dept Announcement on Students Data 2024
பள்ளி திறப்பு

இந்த’ நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்புக்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் பள்ளி துவங்கிய அன்று அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடம் ஆதார் எண் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது

மேலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு தொடங்கப்பட அணைத்து வட்டாரங்களிலும் முழு வீச்சில் செயல்படும் என அறிவித்துள்ளது.

2 thoughts on “தமிழக பள்ளி மாணவர்களுக்கு… பள்ளி கல்வித் துறை சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! TN Education Dept Announcement on Students Data 2024”

  1. வெயில் மிகவும் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறையை நீடிக்க வேண்டும்

    Reply

Leave a Comment