பள்ளிக் கல்வித் துறை தமிழக பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள குட் நியூஸ் – முழு விவரங்கள்..! TN Education Dept Announcement on EMIS Updation 2024 Check Now

TN Education Dept Announcement on EMIS Updation 2024

பள்ளி கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறையானது தொலைநோக்குப் பார்வை மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கும், மேலும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதற்கும் பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் மற்றும் பொது நூலகங்கள் இயக்ககம் ஆகியவற்றின் உதவியுடன் இயங்குகிறது. 

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

உடனே அப்ளை பண்ணுங்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை..!

TN Education Dept Announcement on EMIS Updation 2024
TN Education Dept Announcement on EMIS Updation 2024

எமிஸ்

அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்னும் இணையதளத்தை பள்ளி கல்வித் துறை தொடங்கியுள்ளது

இதில் பெற்றோர்களின் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு பள்ளி விடுமுறை, சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும் இந்த மொபைல் எண்களை சரி பார்ப்பதற்காக அனுப்பப்படும் OTP யை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது

Leave a Comment