தமிழ்நாடு மின் வாரியத்தில் 5,000 காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள்..! TN EB 5000 Vacancies Request Check Now

TN EB 5000 Vacancies Request

மின் வாரியம்

வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும். வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறலாம் என்றும், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து என்பது தவறானது என சமீபத்தில் மின் வாரியம் அறிவித்திருந்தது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

உடனே அப்ளை பண்ணுங்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை..!

 அதனையடுத்து ஒரே முகவரியில் பல்வேறு மின் இணைப்புகள் உள்ளதா என கணக்கெடுக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வாறு வீடுகளுக்குச் செல்லும்போது, மின் நுகர்வோர்கள் தரப்பிலிருந்து பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு மோதல் உருவாகும் நிலை ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN EB 5000 Vacancies Request
TN EB 5000 Vacancies Request

அதிகாரப்பூர்வ உத்தரவு

எனவே, கணக்கெடுப்பு பணி தொடர்பாக வாரிய தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டால்தான் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், சுமார் 5000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் குறைவான ஊழியர்களை கொண்டு கணக்கீட்டு பணியை மன அழுத்தத்துடன் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோருக்கும் ஊழியர்களுக்குமிடையே உள்ள நல்உறவை பாதுகாத்து தொழில் அமைதியை காத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1 thought on “தமிழ்நாடு மின் வாரியத்தில் 5,000 காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள்..! TN EB 5000 Vacancies Request Check Now”

Leave a Comment