ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், கிளார்க் வேலைவாய்ப்பு; தமிழக அரசப் பணி Thiagarajar College of Engineering Recruitment 2024

Thiagarajar College of Engineering Recruitment 2024

தமிழக அரசின் உதவி பெரும் கல்வி நிறுவனமான தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள கிளார்க், ஆய்வக உதவியாளர் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* தமிழக அரசின் உதவி பெரும் கல்வி நிறுவனமான தியாகராஜர் பொறியியல் கல்லூரியில்  காலிப்பணியிடங்கள்..!
* தமிழக அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 15.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

கிளார்க், தரவு பதிவாளர் வேலைவாய்ப்பு; 12 தேர்ச்சிக்கு அரசப் பணி, விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

Thiagarajar College of Engineering Recruitment 2024 Short Details

நிறுவனம் Thiagarajar College of Engineering
வேலை வகை Govt Aided College
பதவி Clerk , Lab Technician
பணியிடம் Madurai
விண்ணப்ப முறை Online
Thiagarajar College of Engineering Recruitment 2024
Thiagarajar College of Engineering Recruitment 2024

Thiagarajar College of Engineering Educational Qualifications

Clerk
கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தமிழக அரசு விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lab Technician

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியல் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தமிழக அரசு விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு,நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/qrAZ58eof922JvfX9 எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் எந்த தவறும் இன்றி பதிவு செய்ய வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:

15.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

 

Leave a Comment