நேர்காணல் மூலம் தமிழக அரசுப் பணி; சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க..! TANUVAS DEO Field Assistant Notification 2024

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 30ம் தேதி அன்று நடைப்பெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

உடனே அப்ளை பண்ணுங்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை..!

TANUVAS DEO Field Assistant Notification 2024 Short Details

நிறுவனம் TANUVAS
வேலை வகை Tamilnadu Govt Jobs
பதவி Data Entry Operator, Field Assistant 
பணியிடம் Chengalpattu
விண்ணப்ப முறை Email
TANUVAS DEO Field Assistant Notification 2024
TANUVAS DEO Field Assistant Notification 2024

TANUVAS DEO Field Assistant Educational Qualifications

Field Assistant
கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு பணிக்கு மாதம் Rs 15,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 35 வயதக்குள் இருக்க வேண்டும்.

Data Entry Operator
கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு பணிக்கு மாதம் Rs 15,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 35 வயதக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி

ian@tanuvas.org.in

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.05.2024

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- Click here

Leave a Comment