கொளுத்தும் வெயில், தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது – முழு விவரங்கள் Tamilnadu Schools Summer Holidays Extends

Tamilnadu Schools Summer Holidays Extends

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு, மாணவர் சேர்க்கை

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

அரசுத் துறையில் வேலைவாய்ப்பு; 10th தேர்ச்சி பெற்றவர்கள் அப்ளை பண்ணுங்க..!

Tamilnadu Schools Summer Holidays Extends
Tamilnadu Schools Summer Holidays Extends
பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் அடுத்ததாக பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதன்படி வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மக்களவை பொது தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளதால், அதுவரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. அதற்குப்பின் ஜூன் 10ம் தேதி திங்கட்கிழமை என்பதால் அன்று பள்ளிகள் திறக்க  அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் இன்றும் இந்த ஆண்டும் அதேபோல் திறக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் தற்போது பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பத்தை தாண்டி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால், பள்ளிகள் திறப்பு ஜூன் 4ம் வாரம் வரை தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment