தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஏற்பாடு.. பள்ளிக் கல்வித் துறையின் அதிரடி அறிவிப்பு..! Tamilnadu Education Dept Notification for Book Issue 2024 Check Immediately

Tamilnadu Education Dept Notification for Book Issue 2024

தமிழகத்தில் கோடை விடுமுறை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.  அதனை அடுத்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளது  எதிர்பார்த்த அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கவில்லை மற்றும் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

இந்த சூழலில் கோடை விடுமுறைக்கு பின்  ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பில் எந்தவித தாமதமும் இருக்காது எனத் தெரிகிறது. அதேசமயம் ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. எனவே அதன்பிறகு பள்ளிகள் அதிக திறக்க வாய்ப்புள்ளது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

PF ஆபீஸ் வேலைவாய்ப்பு; நல்ல சான்ஸ், மிஸ் பண்ணாதீங்க..!

Tamilnadu Education Dept Notification for Book Issue 2024
Tamilnadu Education Dept Notification for Book Issue 2024
பாடப் புத்தகங்கள்

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வரும் மே 31ஆம் தேதிக்குள் நோட்டு, பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் வழக்கமாக பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நோட்டு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். மேலும் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இவற்றை பத்திரமாக பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

பள்ளிகள் திறப்பு ஏற்பாடுகள்

பள்ளிகள் திறப்பு, மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அடுத்த சில நாட்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment