பிளஸ் 2 தேர்வு முடிவு 2024 – ரிசல்ட் லிங்க் மற்றும் டவுன்லோட் முறை Tamilnadu 12th Result 2024 Link Check Now

Tamilnadu 12th Result 2024

பிளஸ் 2 தேர்வு முடிவு 2024

Tamilnadu 12th Result 2024 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டன,இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

ஏப்.1 முதல் விடைத்தாள் திருத்தம்

பொதுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதி முடிந்த நிலையில், மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன. 

Tamilnadu 12th Result 2024
Tamilnadu 12th Result 2024

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் (DGE) மே 6 ஆம் தேதி (காலை 9:30 மணி) 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்கிறது. இந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை ரோல் எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

TNPSC போட்டி தேர்வில் வெற்றி பெறுவது இவ்ளோ ஈஸியா?

Tamilnadu 12th Result 2024 Link

Click here

Click here

Leave a Comment