10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும். Tamilnadu 10th Provisional Certificate 2024 Download Check Now

Tamilnadu 10th Provisional Certificate 2024 Download

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ  வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு  வெளியிடப்பட்டுள்ளன.

முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம்; சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2-ம் இடம்; ராமநாதபுரத்தில் 96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் –

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – ரிசல்ட் லிங்க் மற்றும் டவுன்லோட் முறை

Tamilnadu 10th Provisional Certificate 2024 Download
Tamilnadu 10th Provisional Certificate 2024 Download
Tamilnadu 10th Provisional Certificate 2024 Download
குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் 86.10%, ராணிப்பேட்டை 85.48%, வேலூர் 82.07% தேர்ச்சி பெற்று கடைசி 3 இடங்களை பிடித்துள்ளன.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் வழங்கப்படும். 

Leave a Comment