கிளார்க், தரவு பதிவாளர் வேலைவாய்ப்பு; 12 தேர்ச்சிக்கு அரசப் பணி, விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..! SSC LDC DEO Recruitment 2024

SSC LDC DEO Recruitment 2024

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது Combined Higher Secondary (10+2) Level Examination 2024 உள்ள கிளார்க் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையவும்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய காலியாக உள்ள பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 8.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

பள்ளி கல்வி துறை அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்கும் முறை..!

SSC LDC DEO Recruitment 2024 Short Details

நிறுவனம் SSC
வேலை வகை Central Govt Jobs
பதவி Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Online
SSC LDC DEO Recruitment 2024
SSC LDC DEO Recruitment 2024

பணி விவரம்

காலியிடங்கள்: Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator – 3712 காலிப்பணியிடங்கள்

SSC LDC DEO Recruitment 2024 Educational Qualifications

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:
  • Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900 – 63,200
  • Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500 – 81,100/-
  • Data Entry Operator – ரூ.25,500 – 81,100/-
வயது வரம்பு:

ஆகஸ்ட் 1, 2024 நிலவரப்படி, விண்ணப்பதாரர் 18-27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும், அதாவது ஆகஸ்ட் 2, 1997 முதல் ஆகஸ்ட் 1, 2006 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள்  Computer Based Examination (Tier-I), Tier-II (Descriptive Paper) மற்றும் Tier-III (Skill Test/ Typing Test) மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் வலைதளமான ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும்.
  • புகைப்படங்கள், தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி இல்லாமல் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

8.05.2024

முக்கிய இணைப்புகள்:

Notification – Click here

ApplicationClick here

 

Leave a Comment