10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்திய ரயில்வே துறையில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க மறக்காதீர்கள்..! RRB 10th pass Jobs 4660 Vacancies Check Now

RRB 10th pass Jobs 4660 Vacancies

இந்திய ரயில்வே துறை வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

மேலும் இந்திய ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் அவ்வபோது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

TNPSC போட்டி தேர்வில் வெற்றி பெறுவது இவ்ளோ ஈஸியா? உடனே இதை பாருங்க!

RRB RPF Recruitment 2024 Short Details

நிறுவனம் இந்திய ரயில்வே  வாரியம்
வேலை வகை மத்திய அரசு  வேலைகள்
பதவி Constable, Sub Inspector
பணியிடம் All Over India
காலிப் பணியிடங்கள் 4,660
விண்ணப்ப முறை Online
RRB 10th pass Jobs 4660 Vacancies
RRB 10th pass Jobs 4660 Vacancies

RRB 10th pass Jobs Qualifications

காலிப் பணியிடங்களுக்கான விவரங்கள்

  • Sub Inspector – 452 பணியிடங்கள்
  • Constable – 4,208 பணியிடங்கள்

Sub Inspector

கல்வி தகுதி:

இடைநிலை ஆசிரியர் பணிக்கான இத்தேர்வில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற  கல்லூரி / பல்கலைக்கழகங்களில்  Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 20 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/– வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Constable

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது  அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

வயது வரம்பு:

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.21,700/– வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB RPF Recruitment 2024

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / Economic BackWard Classes – ரூ.250/-
  • மற்ற நபர்கள் – ரூ.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
  • இப்பணிக்கு தேர்வானது எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதும் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியான பின் எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 15.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் 14.05.2024

RRB RPF Recruitment 2024 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (SI) Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (CONSTABLE) Click here
விண்ணப்ப படிவும் Click here

Leave a Comment