சீக்கிரம் அப்ளை பண்ணுங்க; 10th தேர்ச்சிக்கு ரயில்வே துறை வேலை..! Railway Protection Force Jobs 2024

Railway Protection Force Jobs 2024

ரயில்வே தேர்வு வாரியம் ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில், இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் தொடங்கியது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 14 ஆகும். ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு; பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு..!

Railway Protection Force Jobs 2024 Short Details

நிறுவனம் இந்திய ரயில்வே  வாரியம்
வேலை வகை மத்திய அரசு  வேலைகள்
பதவி Constable, Sub Inspector
பணியிடம் All Over India
காலிப் பணியிடங்கள் 4,660
விண்ணப்ப முறை Online
Railway Protection Force Jobs 2024
Railway Protection Force Jobs 2024

Railway Protection Force Jobs Qualifications

காலிப் பணியிடங்களுக்கான விவரங்கள்

  • Sub Inspector – 452 பணியிடங்கள்
  • Constable – 4,208 பணியிடங்கள்

Sub Inspector

கல்வி தகுதி:

இடைநிலை ஆசிரியர் பணிக்கான இத்தேர்வில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற  கல்லூரி / பல்கலைக்கழகங்களில்  Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 20 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/– வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Constable

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது  அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

வயது வரம்பு:

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.21,700/– வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / Economic BackWard Classes – ரூ.250/-
  • மற்ற நபர்கள் – ரூ.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
  • இப்பணிக்கு தேர்வானது எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதும் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியான பின் எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 15.04.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் 14.05.2024

Railway Protection Force Jobs 2024 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (SI) Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (CONSTABLE) Click here
விண்ணப்ப படிவும் Click here

1 thought on “சீக்கிரம் அப்ளை பண்ணுங்க; 10th தேர்ச்சிக்கு ரயில்வே துறை வேலை..! Railway Protection Force Jobs 2024”

Leave a Comment