அரசு நிறுவனத்தில் கணினி இயக்குபவர் பணி; சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க..! PGIMER DEO Recruitment 2024

PGIMER DEO Recruitment 2024

PGIMER DEO Recruitment 2024 PGIMER நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

இந்திய ரயில்வே தொழிற் சாலையில் வேலைவாய்ப்பு – யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்..!

PGIMER DEO Recruitment 2024 – Short Details

நிறுவனம் PGMIER
வேலை வகை Central Govt Jobs
பதவி Data Entry Operator
பணியிடம் இந்தியா
விண்ணப்ப முறை Online
PGIMER DEO Recruitment 2024
PGIMER DEO Recruitment 2024
PGIMER DEO Recruitment Qualifications
பணியின் பெயர் : Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை:  01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Computer applications / IT/ Computer Science துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 21 – 30-க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தினை https://pgimer.edu.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
  •  முகவரி: Neonatology Office Room No-05, level-III, F-Block, Nehru Hospital, PGIMER, Chandigarh.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

6.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்படிவம்Click here

Leave a Comment