தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 2024; பெற்றோர்கள் கவனத்திற்கு..! Parents to note on TN Schools Reopen 2024 Check full details

Parents to note on TN Schools Reopen 2024

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

PF ஆபீஸ் வேலைவாய்ப்பு; நல்ல சான்ஸ், மிஸ் பண்ணாதீங்க..!

Parents to note on TN Schools Reopen 2024
Parents to note on TN Schools Reopen 2024

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

பெற்றோர்கள் கவனத்திற்கு

பள்ளிகள் திறப்பை அடுத்து மாணவர்களுக்கு புத்தக பை, நோட், பென்சில், பேனா ஆகிய பொருட்களை முன்பே வாங்கி வைத்து கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் வாங்க செல்லுவதால் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படும். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் நாளே அனைத்து பள்ளி உபகரணங்கள் வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர் எனவே காலம் தாழ்த்தாமல் பள்ளி உபகரணங்களை கூட்ட நெரிசலை தவிர்த்து முன் கூட்டி வாங்குவது சிறப்பானது ஆகும்.

Leave a Comment