விண்ணப்பிக்க நாளை மட்டுமே அவகாசம்; 1377 காலிப் பணியிடங்கள் கொண்ட அரசு பள்ளி வேலை..! NVS Recruitment 2023 for 1377 Posts Apply Now

NVS Recruitment 2023 for 1377 Posts

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

சொந்த மாவட்டத்தில் அரசு வேலை; 2329 காலிப்பணிடங்கள் 10th தேர்ச்சி போதும் – மறக்காமல் அப்ளை பண்ணுங்க..!

NVS Recruitment 2023 for 1377 Posts Short Details

நிறுவனம் NVS
வேலை வகை Central  Govt Jobs
பதவி Non Teaching Jobs
பணியிடம்  All Over India
விண்ணப்ப முறை Online
NVS Recruitment 2023 for 1377 Posts
NVS Recruitment 2023 for 1377 Posts

காலிப் பணியிடங்கள்:

 • Female Staff Nurse (Group B) – 121 பணியிடங்கள்
 • Assistant Section Officer (Group B) – 05 பணியிடங்கள்
 • Audit Assistant (Group B) – 12 பணியிடங்கள்
 • Junior Translation Officer (Group B) – 04 பணியிடங்கள்
 • Legal Assistant (Group B) – 01 பணியிடம்
 • Stenographer (Group C) – 23 பணியிடங்கள்
 • Computer Operator (Group C) – 02 பணியிடங்கள்
 • Catering Supervisor (Group C) – 78 பணியிடங்கள்
 • Junior Secretariat Assistant (Group C) – 21 பணியிடங்கள்
 • Junior Secretariat Assistant (Group C) – 360 பணியிடங்கள்
 • Electrician – Plumber (Group C) – 168 பணியிடங்கள்
 • Lab Attendant (Group C) – 161 பணியிடங்கள்
 • Mess Helper (Group C) – 442 பணியிடங்கள்
 • Multi Tasking Staff (Group C) – 19 பணியிடங்கள்
கல்வித்தகுதி :
 • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc (Hons.) in Nursing/ Bachelor Degree/ B Com/Master’s Degree/ Degree in Law/ 12th pass/ 10th class தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பள விவரங்கள்
 • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level  மாத ஊதியமாக
 • Female Staff Nurse (Group B) – LeveI-7 (Rs.44900-142400) in the Pay Matrix
 • Assistant Section Officer (Group B) – Level -6 (Rs.35400-112400) in the Pay Matrix
 • Audit Assistant (Group B) – Level -6 (Rs.35400-112400) in the Pay Matrix
 • Junior Translation Officer (Group B) – Level -6 (Rs.35400-112400) in the Pay Matrix
 • Legal Assistant (Group B) – Level -6 (Rs.35400-112400) in the Pay Matrix
 • Stenographer (Group C) – Level -4 (Rs.25500-81100) in the Pay Matrix
 • Computer Operator (Group C) – Level -4 (Rs.25500-81100) in the Pay Matrix
 • Catering Supervisor (Group C) – Level -4 (Rs.25500-81100) in the Pay Matrix
 • Junior Secretariat Assistant (Group C) – Level-2 (Rs.19900-63200) in the Pay Matrix
 • Junior Secretariat Assistant (Group C) – Level-2 (Rs.19900-63200) in the Pay Matrix
 • Electrician – Plumber (Group C) – Level-2 (Rs.19900-63200) in the Pay Matrix
 • Lab Attendant (Group C) – Level-1 (Rs.18000-56900) in the Pay Matrix
 • Mess Helper (Group C) – Level-1 (Rs.18000-56900) in the Pay Matrix
 • Multi Tasking Staff (Group C) – Level-1 (Rs.18000-56900) in the Pay Matrix
 • வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தப்பட்ச வயது – 18 அதிகப்பட்ச வயது – 35 ஆகும்

விண்ணப்ப கட்டணம்

 • Female Staff Nurse:
 • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
 • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1500/-
 • மற்ற பணியிடங்களுக்கு:
 • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
 • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை – How to apply for NVS Recruitment 2023 for 1377 Posts
 • பின்வரும் இணையதளத்தில் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்யவும்
 • அறிவிப்பாணையை நன்கு படித்து,விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து  ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.04.2024

NVS Recruitment 2023 for 1377 Posts Notification & Application Link:

முக்கிய இணைப்புகள்:

Leave a Comment