தொழில்நுட்ப கழகத்தில் நிர்வாக உதவியாளர் வேலைவாய்ப்பு..! NIT Trichy Administrative Assistant Notification 2024

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் உள்ள  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

அரசு வங்கியில் வேலைவாய்ப்பு; 10th தேர்ச்சி போதும், உடனே அப்ளை பண்ணுங்க..!

NIT Trichy Administrative Assistant Notification 2024 Short Details

நிறுவனம் NIT
வேலை வகை Central Govt Jobs
பதவி Administrative Assistant
பணியிடம் Trichy
விண்ணப்ப முறை Online
NIT Trichy Administrative Assistant Notification 2024
NIT Trichy Administrative Assistant Notification 2024
NIT Trichy Administrative Assistant Educational Qualifications
கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூ. 18,000 + 16% HRA வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள்  35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை அச்சிடுங்கள்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
  • Dr. Nisha Radhakrishnan, Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620 015
விண்ணப்பிக்க கடைசி தேதி:

20.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Leave a Comment