விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்; நேர்காணல் மட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு..! NIRT Chennai Advt 2024

NIRT Chennai Advt 2024

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 9ம் தேதி அன்று நடைப்பெறும் நேர்காணலில் பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 09.05.2024 அன்று நேர்காணல்..!

அரசு பள்ளி வேலைவாய்ப்பு; மாதம் ரூ 40,000 வரை சம்பளம், உடனே விண்ணப்பிங்க..!

NIRT Chennai Advt 2024 Short Details

நிறுவனம் ICMR – National Institute for Research in Tuberculosis
வேலை வகை Central Govt Jobs
பதவி Driver
பணியிடம் Chennai
விண்ணப்ப முறை Walk in Interview
 
NIRT Chennai Advt 2024
NIRT Chennai Advt 2024

பணி விவரம்

காலிப் பணியிடங்கள்: 15

  • Driver – 21

NIRT Chennai Advt 2024 – Educational Qualifications

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இரண்டு வருடம் அனுபவம் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ 16,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 25 வயதக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்.
  • விண்ணப்பப் படிவம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.
முகவரி

ICMR-National Institute for Research in Tuberculosis,
No: 1 Mayor Sathymoorthy Road,
Chetpet,
Chennai-600031.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- Click here

விண்ணப்ப படிவம் – Click here

 

Leave a Comment