கிளார்க், நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு; அரசுத் துறையில் பணி – வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! NIPFP Recruitment 2024

தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

சிறப்பம்சங்கள்

* தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 2.06.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

கள ஆய்வாளர் வேலைவாய்ப்பு; இன்டர்வியூ மட்டுமே, மறக்காமல் அப்ளை பண்ணுங்க..!

NIPFP Recruitment 2024
NIPFP Recruitment 2024

NIPFP Recruitment 2024 Short Details

நிறுவனம் CMRL
வேலை வகை Central Govt Jobs
பதவி Manager
பணியிடம் Chennai
விண்ணப்ப முறை Online

NIPFP Recruitment 2024 Educational Qualifications

Senior Administrative Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s degree with 10 years’ experience  பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 67,700 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Research Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E./B. Tech. (Computer Science & Technology/ Information Technology) /  Master in Computer Applications (MCA) / M.Sc. (Computer Science /Information Technology) / B.Sc. (Computer Science /Information Technology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 56,100 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Estate Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Bachelor’s degree with 10 years’ experience for handling the administrative matters பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 56,100 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Accounts Executive

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Commerce with 5 years’ of relevant experienceபெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 44,900 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Superintendent (Computer)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்B.E./B. Tech. (Computer Science & Technology/ Information Technology) with 04 years of relevant experience. OR Master in Computer Applications (MCA)  with 02 years of relevant experience பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 44,900 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Senior Library & Information Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MLIS / BLIS பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 35,400 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஓரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 25,500 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Driver Grade II

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 19,900 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Mali

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 18,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Messenger

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தினை https://careers.chennaimetrorail.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் அல்லது கீழே உள்ள “விண்ணப்ப படிவம்” பட்டன் இணைப்பை கிளிக் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

02.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Leave a Comment