மின்சார துறை வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்..! NHPC Apprentice Recruitment 2024

இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NHPC மின்சார நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரூ 50,000 சம்பளத்தில் அரசு வேலை; மே 14 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

NHPC Apprentice Recruitment 2024 Short Details

நிறுவனம் NHPC
வேலை வகை Central Govt Jobs
பதவி Apprentice
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Online
NHPC Apprentice Recruitment 2024
NHPC Apprentice Recruitment 2024

NHPC Apprentice Educational Qualifications

Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை: 64

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10TH / I.T.I தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள்  நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தினை https://www.apprenticeshipindia.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் அல்லது கீழே உள்ள “விண்ணப்ப படிவம்” பட்டன் இணைப்பை கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.06.2024 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பவும்.
  • முகவரி: Dy. Manager (HR), Tanakpur Power Station, NHPC Limited, Banbasa, District Champawat, Pin-262310.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

விண்ணப்ப படிவம் – Click here

Leave a Comment