நெடுஞ்சாலை துறையில், ஆலோசகர் பணி; நேர்காணல் முறையில் வாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க..! NHAI Joint Advisor Notification Details 2024

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

வேளாண் துறை வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு கிடையாது – அப்ளை பண்ணுங்க சூப்பர் சான்ஸ்..!

NHAI Joint Advisor Notification Details 2024

நிறுவனம் NHAI
வேலை வகை Central Govt Jobs
பதவி Joint Advisor
பணியிடம்  India
விண்ணப்ப முறை Online
NHAI Joint Advisor Notification Details 2024
NHAI Joint Advisor Notification Details 2024

NHAI Joint Advisor Qualifications

பணியின் பெயர் : Joint Advisor

காலியிடங்களின் எண்ணிக்கை:  03

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ. 90,000 – ரூ. 1,25,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 – 65-க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்  விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

19.06.2024

ICSIL Notification for Clerk Jobs 2024 முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

Leave a Comment