இந்திய அஞ்சல் துறை நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு; சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ண வேண்டாம் உடனே அப்ளை பண்ணுங்க..! IPPB Executive Recruitment 2024 Check Now

IPPB Executive Recruitment 2024

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* இந்திய அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 24.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

IPPB Executive Recruitment 2024 Short Details

நிறுவனம்  India Post Payments Bank Limited
வேலை வகை Central Govt Jobs
பதவி Executive
பணியிடம் Chennai, New Delhi, Mumbai
விண்ணப்ப முறை Online
IPPB Executive Recruitment 2024
IPPB Executive Recruitment 2024

IPPB Executive Educational Qualifications

Executive
கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி  (B.E./ B.Tech/ BCA/ B.Sc/ MCA ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு அரசு விதிமுறைப்படி ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ, 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு,நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/ippblemarc24/ எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் எந்த தவறும் இன்றி பதிவு செய்ய வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:

24.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

2 thoughts on “இந்திய அஞ்சல் துறை நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு; சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ண வேண்டாம் உடனே அப்ளை பண்ணுங்க..! IPPB Executive Recruitment 2024 Check Now”

Leave a Comment