அரசு வங்கியில் வேலைவாய்ப்பு; 10th தேர்ச்சி போதும், உடனே அப்ளை பண்ணுங்க..! IOB Attender Notification Tuticorin 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

கிளார்க், திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு; சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க..!

IOB Attender Notification Tuticorin 2024 Short Details

நிறுவனம் Indian Overseas Bank
வேலை வகை Central Govt Jobs
பதவி Attender & Faculty
பணியிடம் Tuticorin
விண்ணப்ப முறை Online
IOB Attender Notification Tuticorin 2024
IOB Attender Notification Tuticorin 2024

IOB Attender Qualifications

Faculty

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ. 30,000/– வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Attender

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.14,000/– வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:
  • இப்பணிக்கு தேர்வானது எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்  விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.imsc.res.in/other_positions என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
  • முகவரி: The Chief Manager, PCD FI Department, Indian Overseas Bank, Regional Office, 8/2 8/3 Chidambaranagar 1st street Tuticorin 628 008.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

29.05.2024

IMSC Clerk Chennai Notification 2024 முக்கிய இணைப்புகள்:

Notification – Click here

Application- Click here

Leave a Comment