10th பாஸ் போதும்; இந்திய அஞ்சல் துறையில் வேலை, சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க..! Indian Post Office Staff Car Driver Recruitment May 2024

Indian Post Office Staff Car Driver Recruitment May 2024

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Group C பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* இந்திய அஞ்சல் துறையில்  காலியாக உள்ள பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 14.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

10th தேர்ச்சி, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு காத்திருக்கும் அரசு வேலை, விண்ணப்பிக்க ரெடியா..?

Indian Post Office Staff Car Driver Short Details

நிறுவனம் Indian Post Office
வேலை வகை Central Govt Jobs
பதவி Group C
பணியிடம் Bengaluru
விண்ணப்ப முறை Offline
Indian Post Office Staff Car Driver Recruitment May 2024
Indian Post Office Staff Car Driver Recruitment May 2024

பணி விவரம்

காலிப் பணியிடங்கள்: 27

Indian Post Office Staff Car Driver Educational Qualifications

Job Name – Staff Car Driver

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் இலகு ரக மற்றும் கன ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ.19,900 – 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 27 வயதக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19042024_MMS_English.pdf எனும் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‛‛The Manager, Mail Motor Service, Bengaluru-560001. என்ற முகவரிக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

14.05.2024

முக்கிய இணைப்புகள்:

Notification &  Application- Click here

 

3 thoughts on “10th பாஸ் போதும்; இந்திய அஞ்சல் துறையில் வேலை, சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க..! Indian Post Office Staff Car Driver Recruitment May 2024”

Leave a Comment