அரசு பள்ளி வேலைவாய்ப்பு; மாதம் ரூ 40,000 வரை சம்பளம், உடனே விண்ணப்பிங்க..! Indian Navy School Arakkonam Recruitment 2024 Check Full Details

Indian Navy School Arakkonam Recruitment 2024

இந்தியக் கடற்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* இந்தியக் கடற்படை பள்ளியில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 30.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

மத்திய அரசு வேலை; ரூ 40,000 வரை மாத சம்பளம்,நல்ல வாய்ப்பு மிஸ் பண்ண வேண்டாம்..!

Indian Navy School Arakkonam Recruitment 2024 Short Details

நிறுவனம் Indian Navy School
வேலை வகை Central Govt Jobs
பதவி Teacher
பணியிடம் Arakkonam
விண்ணப்ப முறை Offline
Indian Navy School Arakkonam Recruitment 2024
Indian Navy School Arakkonam Recruitment 2024

Indian Navy School Educational Qualifications

பணி விவரம்
 • PRT (General)
 • PRT (Art & Craft)
 • TGT (Social Science)
 • PGT (Physics & Mathematics)
 • Accountant
கல்வித் தகுதி:
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்Any Degree with B.Ed,  BA (Social with B.Ed, ), Bachelor’s/Master’s degree in Fine Art/Drawing & Painting or Diploma in Fine Art/Drawing & Painting/Painting, Master’s degree in Physics or Mathematics with B.Ed, B.Com degree with working experience in Tally ERP9, MS Excel, Work & Power Point  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 15,000 – 40,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
 • 21 – 50
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
 • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
 • விண்ணப்ப படிவத்தை அச்சிடுங்கள்.
 • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரி மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
முகவரி

The Principal,
Navy Children School,
INS Rajali,
Arakkonam-631006,
Email: ncsarakkonam@yahoo.co.in.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.05.2024

Indian Navy School Arakkonam Recruitment 2024 Notification முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம்- Click here

Leave a Comment