உடனே அப்ளை பண்ணுங்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை..! Indian Army Madras Engineering Group Recruitment 2024 Apply Now

Indian Army Madras Engineering Group Recruitment 2024

இந்திய ராணுவத்தின் கீழ் இயங்கும் மெட்ராஸ் பொறியாளர் முழு மற்றும் மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உள்ள  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க..!

Indian Army Madras Engineering Group Recruitment 2024 Short Details

நிறுவனம் Indian Army Madras Engineering Group
வேலை வகை Central Govt Jobs
பதவி Various Posts
பணியிடம் Bangalore
விண்ணப்ப முறை Online
Indian Army Madras Engineering Group Recruitment 2024
Indian Army Madras Engineering Group Recruitment 2024
Indian Army Madras Engineering Group Recruitment 2024 Educational Qualifications
சிவில் வர்த்தக பயிற்றுவிப்பாளர் (OEM- Operator Excavatory Machine)
கல்வித் தகுதி:
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்புடன் குறிப்பிட்ட வர்த்தக பிரிவில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் சான்றிதழ்/ தேசிய வர்த்தகச் சான்றிதழ் & தொழில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூபாய் 19,900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங் பணியாளர்
கல்வித் தகுதி:
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோட்டக்காரராக ஒரு வருட அனுபவம் கொண்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மாத சம்பளமாக ரூபாய் 18,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும்.

பார்பர்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:
 • விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணைய முகவரியில் இருக்கும் விண்ணப்பப்படிவத்தை தகுந்த சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
 • தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
  The Civilian Establishment Officer,
  Civilian Recruitment Cell,
  HQ MEG & Centre, Sivan Chetty Garden Post, Bangalore – 560 042.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்படிவம் – Click here

Leave a Comment