தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு இல்லை..! IFGTB Coimbatore Recruitment 2024 Check Now

IFGTB Coimbatore Recruitment 2024

IFGTB Coimbatore Recruitment 2024 வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

வேளாண் துறை வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு கிடையாது – அப்ளை பண்ணுங்க சூப்பர் சான்ஸ்..!

IFGTB Coimbatore Recruitment 2024 – Short Details

நிறுவனம் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்
வேலை வகை Central Govt Jobs
பதவி Various Posts
பணியிடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு
விண்ணப்ப முறை Online
IFGTB Coimbatore Recruitment 2024
IFGTB Coimbatore Recruitment 2024

IFGTB Coimbatore Recruitment Qualifications

பணியின் பெயர் : Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை:  01

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Master’s degree in the related fields like Biotechnology / Food Science and Technology / Biochemical Engineering / Enzyme Technology with 65%. தேர்ச்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ. 60,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 21 – 25-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Senior Project Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை:  05

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  M.Sc degree in Geoinformatics/ remote sensing and GIS/ Applied Geology and Geoinformatics/ Geography/ Earth remote sensing and Geoinformation technology/ Environment Management / Botany / Forestry with two years experience OR M.Sc degree in Biotechnology, Bio Chemistry, Plant Science or Integrated M.Sc Life Science / Plant Science (with two years Experience) தேர்ச்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ. 23,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 21 – 32-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Junior Project Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை:  19

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் M.Sc degree in Biotechnology / Botany/ Forestry/ Agriculture/ Horticulture/ Plant Sciences / Bio information / Environmental Sciences / Microbiology / Agriculture / Life Science / remote sensing and GIS / Applied Geology and Geoinformatics / Geography / Earth remote sensing / Geoinformation technology தேர்ச்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ. 20,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 21 – 28-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை:  07

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.Sc or equivalent in Botany / Forestry / Agriculture / Horticulture / Plant Sciences / Biochemistry / Life science OR Graduation OR Degree with Biological science தேர்ச்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ. 19,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 21 – 25-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Field Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை:  02

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் +2 தேர்ச்சி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • இப்பணிக்கு பணிக்கு மாதம் ரூ. 17,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 21 – 25-க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
 • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
 • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
 • அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்  விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

08.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

Leave a Comment