TNPSC Group 4 2024 Hall Ticket டவுன்லோட் செய்யும் முறை..! How to Download TNPSC Group 4 2024 Hall Ticket Check Now

How to Download TNPSC Group 4 2024 Hall Ticket

How to Download TNPSC Group 4 2024 Hall Ticket

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு  6,244 பணியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. இந்த தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதும் என்பதால், 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். எனவே போட்டி கடுமையாக இருக்கும். 

இந்தநிலையில், குரூப் 4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்வுக்கு 3 வாரங்களே உள்ள நிலையில், ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு தேர்வர்களிடம் எழுந்தது. இந்தநிலையில்,இன்று குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

வேளாண் துறை வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு கிடையாது – அப்ளை பண்ணுங்க சூப்பர் சான்ஸ்..!

How to Download TNPSC Group 4 2024 Hall Ticket
How to Download TNPSC Group 4 2024 Hall Ticket
How to Download TNPSC Group 4 2024 Hall Ticket
ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி? – Steps to Download TNPSC Group 4 2024 Hall Ticket
  • www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்துக்கு விண்ணப்பத்தாரர்கள் செல்ல வேண்டும்.
  • அங்கு ஹால் டிக்கெட் டவுன்லோட்(Hall Ticket Download) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பிறகு one-time registration என்பதை கிளிக் செய்து Registered User என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பிறகு பயனர் ஐடி (Login ID) மற்றும் பாஸ்வேர்டு (Password) கொடுத்து கேப்சாவை சரியாக டைப் செய்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் என்பதை கிளிக் செய்து Application ID and DOB கொடுத்தால் ஹால்டிக்கெட் தோன்றும்.
  • அதில் உள்ள விபரங்களை சரிபார்த்து பதிவிறக்கி கொள்ள வேண்டும்.
How to Download TNPSC Group 4 2024 Hall Ticket
How to Download TNPSC Group 4 2024 Hall Ticket

Leave a Comment