தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு! Happy News for TN School Students 2024

Happy News for TN School Students 2024

பள்ளி கல்வித் துறை

தமிழகத்தில் பள்ளிகளுக்கான விடுமுறை, தேர்வு குறித்த அறிவிப்பு, தேர்வு முடிவுகள், மதிப்பெண் பட்டியல் என பல்வேறு அறிவிப்புக்களை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதனை பற்றி பார்க்கலாம்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

தமிழக அரசு துணை மேலாளர், இயக்குநர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்..!

Happy News for TN School Students 2024
Happy News for TN School Students 2024
மகிழ்ச்சி செய்தி

தமிழ்நாட்டில் 2023-24 கல்வியாண்டில் 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.இதேபோல் 12 ஆம் வகுப்பில் தமிழ்ப்பாடத்தில் 35 மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.10 ஆம் வகுப்பு பொதுத்தேர்தலில் ஆயிரத்து 364 அரசுப் பள்ளிகள் முழுத்தேர்ச்சியை எட்டியுள்ளன.10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற ஆயிரத்து 761 பள்ளிகளை பாராட்ட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.ஆயிரத்து 761 அரசுப்பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றது வரலாற்று சாதனை என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மற்றும் தமிழ்பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சென்னையில் பள்ளிகல்வித்துறை சார்பில் விழா நடத்த உள்ளது.குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற 5 தலைமை ஆசிரியர்களும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment