பரிசோதகர், வாசிப்பாளர் பணி; நிரந்திர அரசுப் பணி – மறக்காமல் அப்ளை பண்ணுங்க..! Examiner Reader Job Notification 2024

Examiner Reader Job Notification 2024

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களை  நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்கள்..!
* தமிழக அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 27.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மத்திய அரசில் எளிதில் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பு

Examiner Reader Job Notification 2024 Short Details

நிறுவனம் Madras High Court
வேலை வகை  Govt Jobs
பதவி Assistant Level  
பணியிடம் All Over Tamilnadu
விண்ணப்ப முறை Online
Examiner Reader Job Notification 2024
Examiner Reader Job Notification 2024

 

பணி விவரம்

காலிப்பணியிடங்கள்: 2339

 • நகல் பரிசோதகர் (Examiner) – 60
 • நகல் வாசிப்பாளர் (Reader) – 11
 • முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 100
 • இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)/ கட்டளை பணியாளர் (Process Server) – 242 
 • கட்டளை எழுத்தர் (Process Writer) – 01
 • ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) – 53
 • ஓட்டுநர் (Driver) – 27
 • நகல் பிரிவு உதவியாளர் (Copyist Attender) – 16
 • அலுவலக உதவியாளர் (Office Assistant) – 638
 • தூய்மைப் பணியாளர் (Cleanliness Worker) – 202
 • தோட்டப் பணியாளர் (Gardener) – 12
 • காவலர்/இரவு காவலர் (Watchman) – 459 
 • இரவு காவலர் மற்றும் மசால்ஜி (Nightwatchman-cum-Masaichi) – 85
 • காவலர்/மசால்ஜி (Watchman-cum-Masaichi) – 18
 • தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி (Cleanliness Worker-cum-Masaichi) – 01
 • வாட்டர்மென்/வாட்டர்வுமன் (Waterman/Waterwoman) – 02
 • மசால்ஜி (Masaichi) – 402

Examiner Reader Job Notification 2024 Educational Qualifications

கல்வித் தகுதி:
 • Examiner – இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • Reader – இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • Senior Bailiff – இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • Junior Bailiff/ Process Server –இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • Process Writer – இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies or to College Courses of Studies.
 • Xerox Operator – இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • Driver – Must have passed VIII standard AND Must possess a valid Driving License for driving Motor Vehicle issued by a competent authority under the Motor Vehicles Act with a practical experience of driving motor vehicle for a period of not less than five years.
 • Copyist Attender – இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்
 • Office Assistant – இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்
 • Cleanliness worker/Scavenger – இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
 • Gardener – இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
 • Watchman / Nightwatchman – இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
 • Nightwatchman – Masalchi – இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
 • Watchman – Masalchi – இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
 • Sweeper – Masalchi – இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
 • Waterman / Waterwoman – இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
 • Masalchi – இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
சம்பள விவரங்கள்
 • நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஓட்டுனர் பணியிடங்களுக்கு ரூ. 19,500 – 71,900
 • இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், கட்டளை எழுத்தர், கட்டளை பணியாளர் ரூ. 19,000 – 69,900
 • ஒளிப்பட நகல் எடுப்பவர் ரூ. 16,600 – 60,800
 • நகல் பிரிவு உதவியாளர் அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர் , தோட்டப் பணியாளர், காவலர்/இரவு காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, காவலர்/மசால்ஜி ,தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென்/வாட்டர்வுமன், மசால்ஜி ரூ.15,700 – 58,100
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST 5 ஆண்டுகளும், MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 550, இருப்பினும் SC, SC(A), ST, மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
 • தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிக்க விரும்புவோர் Chennai High Court தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.05.2024

முக்கிய இணைப்புகள்:

Notification – Click here

Application- Click here

1 thought on “பரிசோதகர், வாசிப்பாளர் பணி; நிரந்திர அரசுப் பணி – மறக்காமல் அப்ளை பண்ணுங்க..! Examiner Reader Job Notification 2024”

Leave a Comment