உதவியாளர், கிளார்க் வேலைவாய்ப்பு; சூப்பர் வேலை வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க..! ECHS Recruitment 2024 for Clerk and Assistant Apply Now

ECHS Recruitment 2024 for Clerk and Assistant

முன்னாள் படை வீரர்களுக்கான சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜூன்
மாதம் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் –

சிறப்பம்சங்கள்

* முன்னாள் படை வீரர்களுக்கான சுகாதார திட்டத்தில் காலிப்பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 01.06.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை; சம்பளம் ரூ 40,000 வரை..!

ECHS Recruitment 2024 for Clerk and Assistant Short Details

நிறுவனம் ECHS
வேலை வகை Central Govt Jobs
பதவி Various
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Offline
ECHS Recruitment 2024 for Clerk and Assistant
ECHS Recruitment 2024 for Clerk and Assistant

ECHS Recruitment 2024 for Clerk and Assistant Educational Qualifications

Dental Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 75,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 63 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Nursing Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in General Nursing and Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 28,100 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma Pharmacy / B. Pharmacy. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 28,100 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Dental Hygienist / Assistant / Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  Diploma in Dental Hygienist / Mechanic Course / Class – 1 DH / DORA Course (Armed Forces) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ16,800 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ16,800 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Female Attendant

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு, நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தினை https://www.echs.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் அல்லது கீழே உள்ள “விண்ணப்ப படிவம்” பட்டன் இணைப்பை கிளிக் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
  • முகவரி: OIC ECHS Cell, Station HQs Sagar, PIN – 470001.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

01.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Leave a Comment