அரசுப் பணி தேர்வு கிடையாது; நேர்காணல் மூலம் ரூ 37,000 மாத சம்பளத்தில் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு..! DRDO JRF Recruitment 2024 Check Now

DRDO JRF Recruitment 2024

மத்திய அரசின் கீழ் இயங்கும் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் எதிர் வரும் மே 30-ம் அன்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் –

சிறப்பம்சங்கள்

* பாதுகாப்பு துறையில் காலிப்பணியிடங்கள்..!
* ரூ 37,000 – 64,000 வரை மாத சம்பளம்..!
* மே 30 அன்று நேர்காணல்..!

அரசு பள்ளி வேலைவாய்ப்பு; மாதம் ரூ 40,000 வரை சம்பளம், உடனே விண்ணப்பிங்க..!

 DRDO JRF Recruitment 2024 Short Details

நிறுவனம் DRDO
வேலை வகை Central  Govt Jobs
பதவி Research Fellow
பணியிடம்  Hyderabad
விண்ணப்ப முறை
Walk in Interview
DRDO JRF Recruitment 2024
DRDO JRF Recruitment 2024

DRDO JRF Recruitment 2024 Qualifications

Junior Research Fellow 

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித்தகுதி :
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறையில்B.E/B.Tech in Electronics & Communication Engineering (approved by AICTE/UGC) and GATE Qualified with valid Score அல்லது  First Class B.E / B.Tech & First Class ME / M.Tech in Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 37,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  அதிகப்பட்ச வயது – 28 ஆகும்

Research Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித்தகுதி :
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறையில்Ph.D in Electronics & Communication Engineering (approved by AICTE/ UGC) அல்லது M.Tech in Electronics & Communication Engineering with 3 years of research or Design and Development experience after M.Tech with at least one research paper in Science Citation Indexed (SCI) journal தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 67,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க  அதிகப்பட்ச வயது – 35 ஆகும்

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை – How to apply for DRDO JRF Recruitment 2024
  • பின்வரும் இணையதளத்தில் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்யவும்
  • அறிவிப்பாணையை நன்கு படித்து,விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து  நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்
  • நேர்காணல் நடைபெறும் இடம்: DLOMI, DRDO Township, Kanchanbagh, Hyderabad.

முக்கிய தினங்கள்

விண்ணப்பதாரர்கள் வரும் 30.05.2024 அன்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்

DRDO JRF Recruitment 2024 Notification & Application Link:

முக்கிய இணைப்புகள்:

Leave a Comment