கள ஆய்வாளர் வேலைவாய்ப்பு; இன்டர்வியூ மட்டுமே, மறக்காமல் அப்ளை பண்ணுங்க..! CSMCRI Field Assistant Recruitment 2024

CSMCRI Field Assistant Recruitment 2024

மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே
மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

சிறப்பம்சங்கள்

* மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 18.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை; சம்பளம் ரூ 40,000 வரை..!

CSMCRI Field Assistant Recruitment 2024 Short Details

நிறுவனம் CSMCRI
வேலை வகை Central Govt Jobs
பதவி Field Worker, Project Associate
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Email
CSMCRI Field Assistant Recruitment 2024
CSMCRI Field Assistant Recruitment 2024

CSMCRI Field Assistant Recruitment 2024 Educational Qualifications

Field Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 18,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Project Associate-I

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 31,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தினை https://www.csmcri.res.in/node/9468 இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் அல்லது கீழே உள்ள “விண்ணப்ப படிவம்” பட்டன் இணைப்பை கிளிக் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
  • முகவரி: environmentmarine@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி:

18.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Leave a Comment