விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு; அரசு நிறுவனத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – மிஸ் பண்ணாதீங்க..! Cordite Factory Nilgris Recruitment 2024

தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

இந்திய ரயில்வே தொழிற் சாலையில் வேலைவாய்ப்பு – யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்..!

Cordite Factory Nilgris Recruitment 2024 – Short Details

நிறுவனம் Cordite Factory
வேலை வகை Central Govt Jobs
பதவி Chemical Processor Worker
பணியிடம் Nilgris
விண்ணப்ப முறை Online
Cordite Factory Nilgris Recruitment 2024
Cordite Factory Nilgris Recruitment 2024
Cordite Factory Nilgris Qualifications
பணியின் பெயர் : Chemical Processor Worker

காலியிடங்களின் எண்ணிக்கை:  156

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் NAC / NTC in AOCP Trade முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:

மாத சம்பளமாக ரூ. 19,900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 – 35-க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cordite.co.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்  விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • முகவரி: The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu Pin -643 202.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

விண்ணப்ப படிவம் Click here

Leave a Comment