சென்னை மெட்ரோ ரயில்வே வேலைவாய்ப்பு; ரூ 1 லட்சம் வரை சம்பளம்..! CMRL Manager Tracks Job Details 2024

CMRL Manager Tracks Job Details 2024

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

சிறப்பம்சங்கள்

* சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில்  காலிப்பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 23.06.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

கள ஆய்வாளர் வேலைவாய்ப்பு; இன்டர்வியூ மட்டுமே, மறக்காமல் அப்ளை பண்ணுங்க..!

CMRL Manager Tracks Job Details 2024 Short Details

நிறுவனம் CMRL
வேலை வகை Central Govt Jobs
பதவி Manager
பணியிடம் Chennai
விண்ணப்ப முறை Online
CMRL Manager Tracks Job Details 2024
CMRL Manager Tracks Job Details 2024

CMRL Manager Tracks Job Details 2024 Educational Qualifications

Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E / B.Tech  (Civil Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 1,00,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தினை https://careers.chennaimetrorail.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் அல்லது கீழே உள்ள “விண்ணப்ப படிவம்” பட்டன் இணைப்பை கிளிக் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

23.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Leave a Comment