ரூ.60,000 சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..! BEML Limited Recruitment 2024

BEML Limited Recruitment 2024

 BEML Limited Recruitment 2024 இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

இந்திய ரயில்வே தொழிற் சாலையில் வேலைவாய்ப்பு – யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்..!

 BEML Limited Recruitment 2024 – Short Details

நிறுவனம் BEML
வேலை வகை Central Govt Jobs
பதவி Staff Driver
பணியிடம் Bangalore
விண்ணப்ப முறை Online
BEML Limited Recruitment 2024
BEML Limited Recruitment 2024
BEML Limited Recruitment Qualifications
பணியின் பெயர் : Staff Driver

காலியிடங்களின் எண்ணிக்கை:  04

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:

மாத சம்பளமாக ரூ.16,900 – 60,650 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 45-க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.200. இதனை BEML Limited, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
  • www.bemlindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
  • விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்தேவையான அனைத்து சான்றிதழே நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.Sr.Manager(Corporate Recruitment), Recruitment Cell, BEML Soudha, No:23/1. 4th main Road, S.R.Nagar, Bangalore-560 027
விண்ணப்பிக்க கடைசி தேதி:

5.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்படிவம்Click here

Leave a Comment