உதவியாளர் வேலைவாய்ப்பு; மத்திய அரசு வேலை, மறக்காமல் அப்ளை பண்ணுங்க..! Assistant Jobs in Central Govt NIFT Recruitment 2024 Check Now

Assistant Jobs in Central Govt NIFT Recruitment 2024

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் National institute of Fashion Technology  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

சிறப்பம்சங்கள்

* மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் National institute of Fashion Technology காலிப்பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 20.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

இந்திய அஞ்சல் துறை நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு; சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ண வேண்டாம் உடனே அப்ளை பண்ணுங்க..!

Assistant Jobs in Central Govt NIFT Recruitment 2024 Short Details

நிறுவனம் National Institute of Fashion Technology
வேலை வகை Central Govt Jobs
பதவி Various Posts
பணியிடம் Varanasi, Raebareli
விண்ணப்ப முறை Offline
Assistant Jobs in Central Govt NIFT Recruitment 2024
Assistant Jobs in Central Govt NIFT Recruitment 2024

பணி விவரம்

காலிப் பணியிடங்கள்: 37

 • Machine Mechanic – 02 Posts
 • Assistant (Admin) – 06 Posts
 • Assistant Warden – Girls – 01 Post
 • Nurse – 01 Post
 • Junior Assistant – 08 Posts
 • Library Assistant – 01 Post
 • Lab Assistant (Fashion Design, Fashion Communication, IT/Computer Lab) – 03 Posts
 • Machine Mechanic – 03 Posts
 • Stenographer Gr.-III – 01 Post
 • Assistant Warden – Girls – 01 Post
 • Nurse – 01 Post
 • Junior Assistant – 04 Posts
 • Lab Assistant – 04 Posts
 • Assistant (F&A) – 01 Post

NIFT Assistant Recruitment 2024 Educational Qualifications

கல்வித் தகுதி:
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
 • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு pay Level 2 மற்றும் 4 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
 • தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://nift.ac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‛‛The Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Doorbhash Nagar, Raebareli-229010″ என்ற முகவரிக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.300 செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

20.05.2024

முக்கிய இணைப்புகள்:

Notification – Click here

Application- Click here

 
 

Leave a Comment