மத்திய அரசு வேலை; 46,000 காலிப் பணியிடங்கள், 8வது, 10 வது முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…! Agnibath 46000 Vacancies Details

Agnibath 46000 Vacancies Details

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்மை என்பது அதிகரித்து விட்டது. இப்படியான சூழலில் அரசு வேலை பெற வேண்டும் என்பதை கனவாக கொண்டு பல்வேறு பட்டதாரிகள் படித்து வருகின்றனர்.

அதற்கு அரசு தேர்வுகளை தாண்டி, அரசு துறை ஆணையங்கள் வெளியிடும் அறிவிப்புகளிலும் பணிகளை பெறலாம். இதனை நோக்கி தயாராகும் பட்டதாரிகளுக்கு உதவிடும் வகையில், அரசு வேலைகள் பற்றிய விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரூ.60,000 சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!

Agnibath 46000 Vacancies Details
Agnibath 46000 Vacancies Details

அதன் மூலம் அனைவரும் தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், பொதுத்துறை வேலைகள், வங்கி வேலைகள், இராணுவ வேலைகள், நீதிமன்ற வேலைகள், பொறியியல் வேலைகள், போலீஸ் வேலைகள், ரயில்வே வேலைகள், மருத்துவ வேலைகள் என அரசாங்கத்திற்கு உட்பட்ட அனைத்து வேலைகளும், தனியார் துறை வேலைகளும், விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள 46,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது

1 thought on “மத்திய அரசு வேலை; 46,000 காலிப் பணியிடங்கள், 8வது, 10 வது முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…! Agnibath 46000 Vacancies Details”

Leave a Comment